உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு வீரர்கள் நல சங்கம் முதல்வர் ரங்கசாமி திறப்பு

விளையாட்டு வீரர்கள் நல சங்கம் முதல்வர் ரங்கசாமி திறப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டையில் என்.ஆர்., விளை யாட்டு வீரர்கள் நலச்சங்கம் அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். முதலியார்பேட்டை 100 அடி சாலை ஜான்பால் நகரில் என்.ஆர். விளையாட்டு வீரர்கள் நலச்சங்க அலுவலகம் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்ப் பலகையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். விழாவிற்கு இளங்கோவன் தலைமை தாங் கினார். கவுரவத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் அசோக்குமார், பொருளா ளர் ராம்கி, குறள், கன்சிராம் பகுஜன் சமாஜ் தலைவர் தங்க கலைமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை