மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
19 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
19 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
புதுச்சேரியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது, பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் குளிர்ச்சியான மலை பகுதிகளை தேடிச் செல்கின்றனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சுற்றுலா தளத்திற்கு, புதுச்சேரியில் இருந்து செல்ல நேரடி ரயில் சேவை இல்லை. ஆனால், ஆம்னி பஸ் சேவை உள்ளது.புதுச்சேரியில் இருந்து தினசரி மூணாறு செல்லும் ஆம்னி பஸ்கள் விபரம்: பி.கே.ஆர். டிராவல்ஸ் இரவு 9:45 மணிஸ்ரீ எம்.வி.டி. டிராவல்ஸ் இரவு 9:00 மணி
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago