மேலும் செய்திகள்
புதுவை தமிழ்ச்சங்க தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
2 hour(s) ago
பாரதி பல்கலை பேரவை முப்பெரும் விழா
2 hour(s) ago
அரசு பள்ளியில் வாசித்தல் நிகழ்ச்சி
3 hour(s) ago
வாராஹி அம்மாளுக்கு பஞ்சமி பூஜை
8 hour(s) ago
மரக்காணம் : கத்தி வைத்திருந்த இருவர், தேர்தல் நடைமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரவுண்டான அருகே நின்றிருந்த இருவர் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், இருவரும் கத்தி வைத்திருந்து கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள் புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ராயர் மகன் ஜவகர்,24; சின்னகோட்டகுப்பம் சேகர் மகன் செங்குட்டுவன்,25; என்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார், தேர்தல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
8 hour(s) ago