உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது

புதுச்சேரி,- பொது இடத்தில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைந்தியநாதன் மற்றும் போலீசார் இந்திரா சிக்னல் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூராக ரகளை செய்து கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். முதலியார்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து, 61; மகேஷ், 36; பெரியார் நகர் ஜான்பாஷா, 35, என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை