மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், குருமாம்பேட் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை மடக்கி, விசாரித்தனர். குருமாம்பேட் இமானுவேல் லாரன்ஸ், 23; ஆலங்குப்பம் ஸ்ரீபிரியன், 21; விழுப்புரம் மாவட்டம், வானுார் விக்னேஷ், 24, என, தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago