மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
15-Aug-2024
புதுச்சேரி,: ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் ஒதியஞ்சாலை போலீசார் சோதனை செய்தனர். ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த லண்டு நாயக், 50; தும்புறு மாந்தால், 45, சஞ்சய், 35; காலுசேரன், 26, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
15-Aug-2024