உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனநலம் பாதித்தவர் மாயம்

மனநலம் பாதித்தவர் மாயம்

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த பங்கூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; பொதுப்பணித்துறை ஊழியர் (ஓய்வு). மனநலம் பாதிக்கப்பட் இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை