மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோயியல் மகளிர் சிறப்பு மருத்துவர் பிரியா கபூர் வரும் 30ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார். புதுச்சேரி ராஜிவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, அண்ணா நகர், எண் 22, 14வது குறுக்கு தெருவில் இயங்கி வரும் அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் 30ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணிவரை நடக்கும் முகாமில், மார்பக புற்று நோய், மகளிர் கருப்பபை புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய், கதிரியக்க சிகிச்சைக்கு பின் ஏற்படும் மறு நிகழ்வுகளை தவிர்க்க அறுவை சிகிச்சை, கர்ப்பபை வாய் புற்றுநோய், சினைப்பை, புற்றுநோய், நிணநீர் முனை அகற்றுதல், பிறப்புறுப்பு கட்டிகள், ரோபோடிக் கருவுறுதலை பாதுகாத்தல் மற்றும் நரம்புகளை காப்பாற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவர் ஆலோசானை வழங்குகிறார். மேலும், முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago