உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடைகள் இன்று மூடல்

மதுக்கடைகள் இன்று மூடல்

மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன.புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் அனைத்து விதமான சாராயம், கள் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று 21ம் தேதி, புதுச்சேரியில் அனைத்து விதமான சாராயம், கள் மற்றும் மதுபான கடைகள், ரெஸ்டோ பார்கள், பப்புகள் அனைத்தும் மூடப்படும் என, கலால் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை