மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
15 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
15 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
15 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
15 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் தீனதயாளன், 37; வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். இவர், நேற்று காலை 6:40 மணியளவில் கல்லுாரியில் பணி முடிந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சைக்கிளிலில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தீனதயாளன் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago