உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நிழற்குடை தேவை

ரெட்டியார்பாளையத்தில் இருந்து, வில்லியனுார் வரை பயணிகள் நிழல் குடை இல்லாமல் மக்கள் வெய்யிலில் நின்று வருகின்றனர்.சாந்தி,ரெட்டியார்பாளையம்.

சிக்னல் தேவை

முருங்கப்பாக்கம் சந்திப்பில் சிக்னல் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.சுரேஷ், முருங்கப்பாக்கம்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் சாலையில் இருபுறங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.காமாட்சி,அரியாங்குப்பம்.

நாய்கள் தொல்லை

கதிர்காமம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவி, கதிர்காமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி