உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கொசு தொல்லைகுருமாம்பேட் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது.சுரேந்திரன், குருமாம்பேட்.பயணிகள் அவதிமரப்பாலத்தில் இருந்து தவளக்குப்பம் வரை, பயணிகள் நிழல்குடை இல்லாமல் பயணிகள் சாலையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.பிரனேஷ், தவளக்குப்பம்.நாய்கள் தொல்லைரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ., நகர் பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.ராஜேஷ், ரெட்டியார்பாளையம்.வாகன ஓட்டிகள் அவதிஉப்பளம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ரவி, உப்பளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை