மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago
கழிவுநீர் தேக்கம்நெட்டப்பாக்கம் படையாட்சி வீதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. முருகானந்தம். நெட்டப்பாக்கம்.வாகன ஓட்டிகள் அவதிநெல்லித்தோப்பில் இருந்து திருவள்ளுவர் சாலை வரை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருமால், கரசூர்.காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகாந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கிறது.ரவி, புதுச்சேரி. பஸ் நிலையம் மாற்றப்படுமா?புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், பஸ் நிலையத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணி, புதுச்சேரி.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago