உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய் தொல்லைஅரியாங்குப்பம் சுப்பையா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.மதி, புதுச்சேரி. நிழற்குடை தேவைரெட்டியார்பாளையத்தில் இருந்து வில்லியனுார் சாலை வரை பயணிகள் நிழற்குடை இல்லாமல்மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். ரவி, ரெட்டியார்பாளையம். -------------------------------------------------------------------பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகோரிமேடு பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பயணிகள் நிற்க முடியாமல்அவதிப்பட்டு வருகின்றனர். அப்துால், கோரிமேடு. வாகன ஓட்டிகள் அவதிதவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராஜேஷ், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை