உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை

புதுச்சேரி ஜெயம் நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சரவணன், புதுச்சேரி, ----------------------------------------------ஜீவானந்தபுரம் அன்னை பிரியதஷ்னி வீதியில், நாய்கள் அச்சுறுத்தி வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சுரேஷ், ஜீவானந்தபுரம்.

போக்குவரத்திற்கு இடையூறு

சுப்பையா நகரில், சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண் சாலையோரங்களில் கிடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.மதிவாணன், சுப்பையா நகர். ------------------------------------------------------------அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவதிதற்காலிக புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கதிரவன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை