உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை

ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில், நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரேவதி, ரெட்டியார்பாளையம்.

-------------------------------------------------------ஆக்கிரமிப்பால் நெரிசல்

நைனார்மண்டபம் சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ரமேஷ், மரப்பாலம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் விபத்து நடந்து வருகிறது.கதிரவன், தவளக்குப்பம்.

பயணிகள் நிழற்குடை தேவை

முருங்கப்பாக்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்த வருகின்றனர். ரவி, முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை