உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் எரியுமா?

அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்து நடந்து வருகிறது.மணி, தவளக்குப்பம்.

மின் கம்பியில் உரசும் மரம்

வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மரத்தின் கிளை அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் உராய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரஜினிமுருகன்,வில்லியனுார்.

அடிக்கடி மின் வெட்டு

உருளையன்பேட்டை குளக்கரை வீதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சுப்ரமணியன், உருளையன்பேட்டை.

ஆபத்தான மரம்

நைனார் மண்டபம் மூகாம்பிகை நகரில், மரம் முறிந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரமணி,நைனார்மண்டபம்.

தேங்கிடும் கழிவு நீர்

நைனார் மண்டபம் , திவான் கந்தப்பா நகர் மற்றும் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் தேங்கியுள்ளது. வீதிகளில் குப்பை சிதறியுள்ளது.வேல்குமார்,நைனார்மண்டபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி