உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சந்திப்பு

கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சந்திப்பு

புதுச்சேரி : இந்திய கடலோர காவல் படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா, புதுச்சேரியின் புதிதாக பதவியேற்றுக் கொண்ட கவர்னர் ராதாகிருஷ்ணனை ராஜ்நிவாசில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அப்போது புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதிகளான விழுப்புரம், கடலுார், நாகப்பட்டினம், காரைக்கால் கடலோர பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியில் புதிதாக அமையவுள்ள கடலோரப் காவல் படையின் கட்டமைப்பு பணிகள் குறித்து உரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி