மேலும் செய்திகள்
கடற்கரை சாலையில் விக்டல் சிலை
8 hour(s) ago
கொத்தனார் தற்கொலை: போலீசார் விசாரணை
13 hour(s) ago
ஊஞ்சல் உற்சவம்
13 hour(s) ago
வீட்டில் இருந்த 4 சவரன் செயின் திருட்டு :மைனர் பெண் கைது
14 hour(s) ago
புதுச்சேரி : லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், இன்று 29ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
8 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago