உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மடுகரை மார்க்கெட் கமிட்டியில் மின்னணு எடை இயந்திரம்

மடுகரை மார்க்கெட் கமிட்டியில் மின்னணு எடை இயந்திரம்

புதுச்சேரி: மடுகரை மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களை எடை போடுவதற்கு, மின்னணு எடை இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரி,மடுகரை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, வேளாண் இயக்குனர், புதுச்சேரி விற்பனைக்குழு செயலர் அறிவுறுத்தலின் பேரில், விளை பொருட்களை எடை போடுவதற்கு, மின்னணு எடை இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், விற்பனை கூடத்திற்கு தேவையான சாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விற்பனை கூடத்தில் இருந்த பழுதடைந்த மின்விளக்குகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை