உள்ளூர் செய்திகள்

கண்காட்சி

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பாரதி யார் பல்கலைக்கூட காட்சி கலைத்துறை சார்பில், ஓவிய கண்காட்சி நடந்தது.இரண்டாம் ஆண்டு காட்சி கலைத்துறை மாண வர்கள் நடத்திய கண்காட்சியை கலை பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். பிரபாகரன் வரவேற்றார்.கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், கல்லுாரி முதல்வர் அன்னபூர்ணா, நடனத்துறை தலைவர் சாந்திபாபு பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ