உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொடியேற்ற நிகழ்ச்சி

கொடியேற்ற நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி ரெயின்போ நகர் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.சிறப்பு விருந்தினராக புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கொடி யேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.புனித ஜான் மரி வியான்னி அன்பியம் உட்பட கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர். இன்று முதல் 31ம் தேதி வரை திருப்பலி நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்வான 1ம் தேதி மாலை 6:00 மணி தேர்பவனியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ