மேலும் செய்திகள்
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.11.33 லட்சம் பறிமுதல்
1 hour(s) ago
ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
18-Mar-2026
தேர்தல் கீதம் வெளியீட்டு விழா
18-Mar-2026
புதுச்சேரி: முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60. இவர் கடந்த 1988ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் புதுச்சேரியின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., ஆவார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.00 மணிக்கு இறந்தார். இவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
1 hour(s) ago
18-Mar-2026
18-Mar-2026