உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

புதுச்சேரி : திருக்கனுார் காந்தி நகரை சேர்ந்தவர் பழனி மகன் மனோஜ்குமார், 29; இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.புதுச்சேரி பட்டேல் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 50; , வெளிநாட்டிற்கு செல்வோருக்கு டிக்கெட், புக் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் வெளிநாட்டிற்கு செல்ல டிக்கெட் உள்ளிட்டவை புக் செய்து தரவேண்டும் என கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ