மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி, : பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அரசு முறைப் பயணமாக புதுடில்லி சென்றுள்ள ஜார்க்கண்ட், தெலுங்கானா,புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்ளை பற்றி விவாதித்தார்.இரண்டாவது நாளாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நேரில் சந்தித்து அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், ஜார்க்கண்ட், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago