உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரு மித்ரேஷிவா அறிமுக வகுப்பு

குரு மித்ரேஷிவா அறிமுக வகுப்பு

புதுச்சேரி: வாழ்வில் வெற்றிபெறும் கலையை கற்று தரும் குரு மித்ரேஷிவாவின் அறிமுக வகுப்பு புதுச்சேரியில் நாளை 19ம் தேதி நடக்கிறது.வாழ்வில் வெற்றிபெறும் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அல்கெமி வகுப்புகளை உலகெங்கும் குரு மித்ரேஷிவா வகுப்பை நடத்தி வருகிறார். அதில், பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை மாற்றி வருகிறது. புதுச்சேரியில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை அல்கெமி வகுப்புகள் நடக்கிறது. அது பற்றி அறிமுக வகுப்பு, கம்பன் கலையரங்கில் நாளை 19ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. அறிமுக வகுப்பை குரு மித்ரேஷிவா நடத்துகிறார். இந்த அறிமுக வகுப்பில், கலந்து கொள்பவர்கள் 96559 92559 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி