உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி, : பண்டசோழநல்லுார் மல்லிகர்ஜூனேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.இன்று மதியம் 12:59 மணிக்கு குருபகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, பண்டசோழநல்லுார் மல்லிார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி குருகணபதி ஹோமம், தட்சாணமூர்த்தி ஹோமம், குருபகவால் நவக்கிரக ஹோமம், தொடர்ந்து பரிகார பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை