மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீ சார் கைது செய்தனர்.புதுச்சேரி பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு மிஷன் வீதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர் கதிர்வேல், 35, என்பவரை கைது செய்து, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago