உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கெங்கையம்மன், சுப்பரமணிய சுவாமி கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி நேற்று 8.00 மணிக்கு கரகம் ஊர்வலம் நடந்தது. மதியம் 1.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா, 10.00 மணிக்கு கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்