மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் ஹெரிடேஜ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.புதுச்சேரி ரோட்டரி கிளப் ஆப் ஹெரிடேஜ் சங்க 9ம் ஆண்டு நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது.புதுச்சேரி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவராக ஜோதிராம், செயலாளராக காவல்துறை உதவி சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார், பொருளாளராக ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியை சுஜாதா பதவி ஏற்று கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஸ்ருஷ்டி பவுண்டேஷன் இயக்குனர் கார்த்திகேயன் கணேசன், ஜோன்-27 மண்டல உதவி ஆளுநர் மேரி ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.மேலும், நிகழ்ச்சியில் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணகுமார், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி, அன்பழகன், முகுந்தன், மணிவண்ணன், டாக்டர்கள் சுப்ரியா, மீனா, கவிப்பிரியா, மற்றும் மனோஜ், சிவக்குமார், சந்திரன், விவேகானந்தன், கண்ணன், மணி, சதிஷ், ராஜ்பாபு, சீதாபதி, ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago