உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உள்துறைக்கு ரூ. 383.94 கோடி

உள்துறைக்கு ரூ. 383.94 கோடி

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ரூ. 5.91 கோடி செலவில் வலுப்படுத்தப்படும். மத்திய அரசு உதவியுடன் போலீஸ், சிறை, நீதிமன்றம், தடயவியல் துறைகள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த ரூ. 6.29 கோடி வளைதளம் தரம் உயர்த்தப்படும். காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும். மின்னணு கருவி, ஆயுதம், வெடிபொருட்கள் ரூ. 5.50 கோடிக்கு வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.போலீஸ் தலைமையகம் புனரமைப்பு, காவலர் பயிற்சி பள்ளியில் நீச்சல் குளம், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் கட்டுதல், ஆயுத பிரிவுக்கு ஒரு புதிய கட்டடம் கட்டுதுல் மாகியில் கடலோர காவல் நிலையம் அமைத்தல் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் துறைக்கு இந்தாண்டு ரூ. 383.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி