மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
2 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
2 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
2 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
2 hour(s) ago
புதுச்சேரி: கோல்கட்டா மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, பெரியக்காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை 10:30 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து, பேரணி யாக புறப்பட்ட மாணவர்கள் 11:00 மணியளவில் பெரியக்காலாப்பட்டு-மாத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலாப்பட்டு போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த போராட்டத்தால் 12:00 மணி வரையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago