மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
புதுச்சேரி: கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை, ரமேஷ் எம்.எல்.ஏ., வழங்கினார்.கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலச்சரிவில், 300,க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிவாரண பணிகளுக்கு, கேரள அரசிற்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு, புதுச்சேரி கதிர்காமம் தொகுதி, எம்.எல்.ஏ., ரமேஷ் தனது ஒரு மாத சம்பளம், ரூ.48,450 வழங்கினார்.இது குறித்து அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago