உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் நகர் தொகுதியில் எம்.பி., நன்றி தெரிவிப்பு

காமராஜர் நகர் தொகுதியில் எம்.பி., நன்றி தெரிவிப்பு

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் வைத்திலிங்கம் எம்.பி., வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவித்து வருகிறார். முத்தியால்பேட்டை தொகுதியை தொடர்ந்து, நேற்று காமராஜர் நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., ஒருங்கிணைப்பாளரும், காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்