மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி :பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக ரத்னாகோஷ் கிேஷாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்ககப்பட்டுள்ளது.புதுச்சேரி நிதித் துறை துணை செயலர் ரத்னாகோஷ் கிேஷார். இவருக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்த்திருத்த துறையின் சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பு அடிப்படையில் இத்துறை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
17 hour(s) ago
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago