உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

அரியாங்குப்பம்: வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி,56; இவர் கடந்த 26ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இவர் மீண்டும் வீட்டுக்கு வராததால், வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ