உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

உளுந்துார்பேட்டை : விசாரணைக்கு அழைத்து வந்தவர் தப்பியோடியவரை போலீசார் தேடிவருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் ரோட்டில் கடந்த 27ம் தேதி நடந்த வழிப்பறி கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாண்டூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன்,38; என்பவரை நேற்று விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை