உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்குனி உத்திர விழா 

பங்குனி உத்திர விழா 

புதுச்சேரி: நெட்டப்பாக்கம், ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று நடந்தது.இதையொட்டி காலை 7:30 மணிக்கு காவடி அபி ேஷகம், 8:00 மணிக்கு காவடி புறப்பாடு நடந்தது. 11:00 மணிக்கு மகாதீபாரதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு விசேஷ தீபராதனை, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை செல்வமுத்துக்குமரசாமி சஷ்டி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி