மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
1 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
1 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
1 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
1 hour(s) ago
புதுச்சேரி: அரியூர் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க வேண்டும்.வில்லியனுார் கொம்யூன் அரியூர் கிராமத்தில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையோரம், அருண் நகர் உள்ளது. இதில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தனியார் ரைஸ் மில்லில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.பொதுமக்கள் நடந்து செல்லும்போது அல்லது வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின்கம்பியை உயரமாக அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago