மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சமூக நலத்துறை சார்பில், கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டர் சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் நல அதிகாரி அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago