மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
13 minutes ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
16 minutes ago
நெட்டப்பாக்கம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு ரூ. 1 லட்சம் வீதம், 5 நபர்களுக்கும், திருமண உதவித் தொகையினை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, மணிவண்ணன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
13 minutes ago
16 minutes ago