மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
உழவர்கரை, திருமூலர் வீதியில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியுள்ளது.அன்பழகன், உழவர்கரை. கலங்கலாக வரும் குடிநீர்
சந்தைபுதுக்குப்பம் பகுதியில் குடிநீர் மிகவும் கலங்கலாக வருகிறது.ஜெயராஜ், சந்தைபுதுகுப்பம். அடிப்படை வசதி தேவை
ஏ.எப்.டி., திடலில் மாற்றப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.உமாசங்கர், பிள்ளையார்குப்பம். வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் சிவகணபதி நகரில் வடிகால்வாய்க்காலை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதால்பணிகள் மேற்கொள்ள முடியாமல் கழிவுநீர்தேங்கியுள்ளது.முருகன், வில்லியனுார். சிமென்ட் சிலாப் மூடப்படுமா
அக்கார்டு ஓட்டல் ப்ரிலெப்ட் சாலையோர வடிகால் வாய்க்கால் சிலாப் மூடப்படாமல் திறந்துகிடப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.புதுவை முருகன், புதுச்சேரி. மின் விளக்குகள் பழுது
கோரிமேடு போலீஸ் நிலையம் துவங்கிஜிப்மர் வரை சாலையோர மின் விளக்குபழுதாகி கிடக்கிறது.குமரன், புதுச்சேரி.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago