மேலும் செய்திகள்
சின்ன பெண்ணுக்கு ஆயுசு ரெம்ப கெட்டி
5 hour(s) ago
மிஸ்டர் மூளைக்காரன்: மு.க.ஸ்டாலின் எனும் தீர்க்கதரிசி
5 hour(s) ago
காங்கிரஸில் வயதானோருக்கு கல்தா!
6 hour(s) ago | 21
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை மின் நிலைய சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வந்தது. வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியின் போது, மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிர் தப்பினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago | 21