உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேன் ேஹால் மூடியால் விபத்து அபாயம் 

மேன் ேஹால் மூடியால் விபத்து அபாயம் 

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் பழைய அங்கன்வாடி கட்டடம் எதிரே பாதாளசாக்கடையின் மூடி சரியாக பொருந்ததால் அப்படியே விட்டுள்ளனர்.இரவு நேரங்களில் இந்த மேன்ேஹால் விலகி இருப்பது தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். தட்டாஞ்சாவடி சேக்கிழார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன், விலகியுள்ள பாதாளாசாக்கடை மூடியை சரி செய்ய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை