மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை நடக்கிறது.ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நாளை 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் வருதல், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் படைத்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago