உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இயக்குனர்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இயக்குனர்

புதுச்சேரி : புதுச்சேரி கணக்கு கருவூலத்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற, உதயசங்கர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதுச்சேரி அமைச்சரவை அலுவலகத்தில், முதுநிலைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் உதயசங்கர், கணக்கு மற்றும் கருவூலகத் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். அவர் முதல்வர் ரங்கசாமியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, கணக்கு மற்றும் கருவூலகத் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை