மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளதாக, மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழுக் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடக்க உள்ளது.இக்கூட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா மற்றும் வரும் ஜூன்., 3ம் தேதி, அவரது 101வது, பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முகவர்கள் செல்லுதல் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் சம்மந்தமாக நடைபெறுகிறது.இதில் மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.,கள், தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago