மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி, : கருவடிக்குப்பத்தில் உள்ள, சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.குரு பகவான் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, சித்தானந்தா சுவாமி கோவிலில் இன்று காலை கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலை 3:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்குகிறது.தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகம், 5:19 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.மகா அபிேஷகத்திற்கு தேவையான பால், தயிர், நெய், பழ வகைகள், விபூதி, சந்தனம் போன்ற பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் இன்று மாலை 3:00 மணிக்குள் கோவில் அலுவலகத்தில் தரலாம்.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் குருக்கள் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago