உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை

அடையாளம் தெரியாத நபருக்கு சிகிச்சை

புதுச்சேரி- புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அடையாளம் தெரியாத நபர் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் தேதி புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய பெயர் விலாசம் எதுவும் தெரியவில்லை.மேற்கண்ட நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்