உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில்இன்று உதயநிதி பிரசாரம் 

புதுச்சேரியில்இன்று உதயநிதி பிரசாரம் 

புதுச்சேரி, : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக அமைச்சர் உதயநிதி இன்று 31ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். காலையில் சிதம்பரம், கடலுாரில் பிரசாரம் செய்யும் உதயநிதி மாலை 4:30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார்.வில்லியனுார் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை துவங்குகிறார். மாலை 5:30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், மாலை 6:30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி பிரசாரம் செய்து, இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை